resolution
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுresolution
- தீர்மானம்; முடிவு; சபதம் [புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும் என்று புத்தாண்டு சபதம் (resolution) எடுத்தான்]
- நுணுக்கம்.
- இயற். பிரித்தல்; பகுத்தல்; பகுப்பு; கூறாக்கம்[1]; பிரித்தறிதல்
- பிரிதிறன் (resolving power); பகுதிறன்
- புதிர் விடுவிப்பு[2]
- உரம்; திடம்; துணிவு; யாப்பு (உறுதி)[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ shabdkosh.com/ <https://www.shabdkosh.com/search-dictionary?lc=ta&sl=en&tl=ta&e=resolution>
- ↑ glosbe.com/en/ta/ <https://en.glosbe.com/en/ta/resolution>
- ↑ சென்னைப் பல்கலையின் தமிழ் அகரமுதலி <https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=resolution&matchtype=default>