supreme court
பொருள்
supreme court(பெ)
- உச்ச நீதி மன்றம், மீயுயர்நீதி மன்றம்
விளக்கம்
பயன்பாடு
- தில்லியில் உள்ள மீயுயர் வழக்குமன்றம் (சுப்ரீம் கோர்ட்) போல் ஆங்கிலர் காலத்தில் இலண்டனில் உள்ள மீயுயர் வழக்கு மன்றில் (பிரிவி கவுன்சில்) பாகவதரும் கலைவாணரும் மேல்முறையீடு இட்டனர். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)
ஆதாரங்கள் ---supreme court--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + பிற
:court - municipal court - civil court - high court - justice