தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பரிகாரம், பெயர்ச்சொல்.
  1. நீக்குகை
  2. கழுவாய்
  3. மாற்று உதவி
  4. மருத்துவம்
  5. காத்தல்
  6. கேடுநீங்கக் கூறும் வாழ்த்து
  7. வழுவமைதி
  8. விலக்கு
  9. பொருள்
  10. கப்பம்
  11. பெண்மயிர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிகாரம்&oldid=1405925" இலிருந்து மீள்விக்கப்பட்டது