ஒழுகல்
பொருள்
ஒழுகல், (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "வார்கயிற்று ஒழுகை" (அகநானூறு 173) என்றக்கால் நேர் கயிற்றொழுகை என்பதூஉம், நெடுங்கயிற்றொழுகை என்பதூஉம் ஆம் - இளம்பூரணர் விளக்கம்
- (இலக்கணப் பயன்பாடு)
- "வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள" - தொல்காப்பியம் 2-8-20
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒழுகல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற