பொருள்

ஒழுகுதல் வினைச்சொல் .

  • பெருகியோடுதல்
  • வழிந்தோடுதல்
  • ஊற்றுதல்
  • ஒழுக்கு
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. dripping
விளக்கம்
  • நீர் அல்லது திரவம் கீழே அல்லது வடிந்தோடுதல் ஒழுகுதல் எனப்படுமாம்.
பயன்பாடு
  • பால் பாத்திரத்திலிந்து கீழே ஒழுகுகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒழுகுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒழுகுதல்&oldid=1013873" இலிருந்து மீள்விக்கப்பட்டது