ஒவ்வொரு
பொருள்
- (உரி) ஒவ்வொரு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) -
- ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புத்தகம் (a book everyone must read)
- ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் (Behind every successful man there is a woman)
- ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! (every flower says that the life is a battlefield)