every
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்
தொகுevery
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) -
- ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புத்தகம் (a book everyone must read)
- ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் (Behind every successful man is a woman)
- ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! (every flower says life is a battlefield)