ஒஸ்தி
பொருள்
ஒஸ்தி, .
- உயர்வு
- மேன்மை
- நல்ல தரம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- best
- quality goods
விளக்கம்
- சிறப்பானது தரமானது
பயன்பாடு
- ஒன்றை விட மற்றொன்று ஒச்தயாய் இருப்பது போல தோன்றும்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒஸ்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி