ஓடம்
(பெ)- ஓடம் நீரில் செல்லும் படகு வகை.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- பிரான்சியம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- '"ஓடம்'" ஒரு நாள் வண்டியிலேறும்; வண்டி ஒரு நாள் ஓடத்திலேறும் - பழமொழி (One day, the cart may carry the boat and on another, the boat may carry the cart)
- காகித '"ஓடம்'" கடலலை மேலே (திரைப்பாடல்)
- அருமையான நதியினிலே '"ஓடம்"'; "ஓடம்" அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் (திரைப்பாடல்)
{ஆதாரங்கள்} --->