ஓட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஓட்டுதல், வினைச்சொல்.
- அழித்தல்
- செலுத்துதல்
- நீங்கச்செய்தல்
- புகுத்துதல்
- செய்துமுடித்தல்
- காலந்தாழ்த்துதல்
- நூலால் இழையிடுதல்
- கட்டடத்தில் பூசிய சாந்தை வழுவழுப்பாகத் தேய்த்தல்
- கலத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +