ஓமத்திராவகம்
ஓமத்திராவகம், .
- ஓமத்தீநீர்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- omum water
விளக்கம்
- ...ஓமத்திராவகம் செய்முறை: சுத்தம் செய்து பொடித்த 100 கிராம் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். நீர் பாதியாக வற்றியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து சேமித்து வைத்துக் கொள்ளவும்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓமத்திராவகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி