பொருள்

ஓய்தல், (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
தொகு
  1. slim ஆங்கிலம்


விளக்கம்
  • ஓவியம் என்பது நுண்கலை
பயன்பாடு
  • ஓயமானாடு = நுண்ணுணர்வாளர் வாழும் நாடு, ஒப்புநோக்குக: தொண்டைநாடு சான்றோர் உடைத்து. (ஓய்மானாடு என்பது தொண்டைநாட்டின் ஒரு பகுதி)
(இலக்கியப் பயன்பாடு)
  • ஓய்கலை ஒருத்தல் என்றக்கால் நுணுகிய கலையொருத்தல் (ஆண்-கலைமான்) என்பதாம் (இளம்பூரணர் விளக்கம்
(இலக்கணப் பயன்பாடு)
  • "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" - தொல்காப்பியம் 2-8-33



( மொழிகள் )

சான்றுகள் ---ஓய்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓய்தல்&oldid=998960" இலிருந்து மீள்விக்கப்பட்டது