ஓரங்க நாடகம்
பொருள்
ஓரங்க நாடகம்(பெ)
- ஒரு நிகழ்ச்சியை அல்லது உணர்வை ஒரு சில களங்களில் முழுமைப்படுத்திக் காட்டுவது ஓரங்க நாடகம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one-act-play, skit
விளக்கம்
பயன்பாடு
- உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஓரங்க நாடகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +