பொருள்

ஓர்ப்பு(பெ)

  1. ஆராய்ந்து தெளிதல்
  2. ஆராய்ச்சித் திறன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. investigative mindset


விளக்கம்

அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகியன ஆண்பாலர்க்கு உரிய குணங்களாக வழங்கப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓர்ப்பு&oldid=1024601" இலிருந்து மீள்விக்கப்பட்டது