பொருள்

ஓலக்கம், .

  1. கொலு மண்டபம்
  2. கொலு வீற்றிருக்கும் நிலை
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் darbar
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவன்

ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

                              -தொண்டரடிப்பொடி ஆழ்வார்
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஓலக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓலக்கம்&oldid=996564" இலிருந்து மீள்விக்கப்பட்டது