ஓலைப்பாய் (பெ)

பொருள்

பனையோலையால் பின்னப்பட்ட பாய் ஆகும்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஓலைப்பாயில் படுத்தால் தரையின் சூடு உடம்பைத் தாக்காது

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஓலைப்பாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓலைப்பாய்&oldid=636696" இலிருந்து மீள்விக்கப்பட்டது