ஒலிப்பு
பொருள்
கச முசா, .
- முறையற்ற நடவடிக்கை
- வெளியே தெரியக்கூடாத சம்பவம்
- சச்சரவு, கைகலப்பு,
- inappropriate/immoral/illicit/clandestine activity/behavior
விளக்கம்
- பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் தொடர். பாலியல்/காதல் உறவுகளைக் குறிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
- எனவே யாராவது தமிழில் பேசத் தெரியாது என்று சொன்னால் மக்கள் கச முசா என்று வருத்தப்படுவார்கள்.(தமிழ் டாக்டர், உயிர்மை)