கஞ்சி(பெ)

  1. பொதுவாக, தானியங்களை அதிக நேரம் கூல் ஆகும் வரை அவிய வைத்து, எளிதாக சாப்பிடக்கூடிய, அரைதிரவ நிலையில் பெறப்படும் உணவு கஞ்சி எனப்படும்.
  2. இன்று உலகெங்கும் பல்வேறு மொழிகளில் புழங்கும் சொல்லான கஞ்சி தமிழ் மூலத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என மெரியம்-வெப்ஸ்ரர் அகரமுதலி குறிப்பிடுகிறது.
  3. கீரை இலைகளை சமைத்து பெறப்படும் கஞ்சி இலைக்கஞ்சி என்றழைக்கப்படும்.
  4. இஸ்லாமியர்கள், தமது நோம்பு பெருநாளின் போது, தானியங்கள், கீரை வகைகள், இறைச்சி போன்றவற்றையும் கலந்து செய்யும் கஞ்சியை நோன்புக்கஞ்சி என்பர்.
யப்பானியக் கஞ்சி
உளுத்தங்கஞ்சி
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. congee
  1. porridge
  2. semen
"https://ta.wiktionary.org/w/index.php?title=கஞ்சி&oldid=1987606" இலிருந்து மீள்விக்கப்பட்டது