கடம்பன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடம்பன், .
- கடவுள் முருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாக இக்காலத்தில் வழங்கப்படுகிறது.
- சங்ககாலத்து குடிகளுள் ஒன்று
- துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று இந்நான் கல்லது குடியும் இல்லை (புறநானூறு 335)
- கடுமையானவன், முரடன் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Skanda, wearing a garland of kaṭampam flowers
- An ancient caste
- Unruly person
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- கடம்பமர் நெடுவேள் - பெரும்பாணாற்றுப்படை 75
- துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று, இந் நான்கு அல்லது குடியும் இல்லை - புறநானூறு 335
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடம்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற