கடம்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடம்பு, .
- கடம்ப மரம்
- கன்று போட்ட பசு அல்லது எருமைப் பாலைத் திரித்துத் செய்யப்படுவது கடம்பு
மொழிபெயர்ப்புகள்
- Babool (Acacia nilotica) ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பதிற்றுப்பத்து 21
- முருகக் கடவுளைக் கடம்பன் என்பர்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற