கடற்கரை மண்டல மேலாண்மை

. பெ.

coastal zone management

விளக்கம்

தொகு

சுற்றுச்சூழல், பொருளாதாரம், மனித ஆரோக்கியம் மற்றும் மனித செயல்பாடுகளை சமநிலைப்படுத்தும் பொருட்டு கடலோரப் பகுதிகளை நிர்வகிப்பதே கடற்கரை மண்டல மேலாண்மை எனப்படும்[1].

மேற்கோள்கள்

தொகு
  1. NOAA வலைத்தளம் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடற்கரை_மண்டல_மேலாண்மை&oldid=1989558" இலிருந்து மீள்விக்கப்பட்டது