ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. போன்ற
  2. ஒப்ப
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. similar
விளக்கம்
ஓர் உவமவாய்பாடு(தொல்காப்பியம். பொ. 290, உரை.)
used as a particle of comparison

(இலக்கியப் பயன்பாடு)

  • நாரை நல்லினம் கடுப்ப (ஐங்குறுநூறு) - நாரையின் நல்ல கூட்டத்தைப் போல


( மொழிகள் )

சான்றுகள் ---கடுப்ப--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுப்ப&oldid=1130603" இலிருந்து மீள்விக்கப்பட்டது