ஒலிப்பு
பொருள்
கடுமான்(பெ)
- சிங்கம்
- கடுமான் கீழ்ந்த கடமலை (கல்லா. 67,16).
- கடிதாக/வேகமாகச் செல்லும் குதிரை
- கதிரிலை நெடுவேற் கடிமான் கிள்ளி (ஐங்குறுநூறு)
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
- lion
- fast-paced horse
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகு
சொல்வளம்
தொகு