கட்டாயம்
- நிர்ப்பந்தம்; (ஒரு சூழ்நிலையில் ஒன்றைச் செய்வதை) தவிர்க்க முடியாத நிலை; (ஒருவரின்) வற்புறுத்தல்;
- உறுதி
- கடுமை; கட்டுப்பாடு
- அவசியம்; தவறாமல்; நிச்சயமாக; certainly; without fail
விளக்கம்
தொகுகட்டு + ஆயம்: கட்டு = செலுத்து; ஆயம் = வரி; வரி செலுத்தற் போல் கண்டிப்பு. தவிர்க்க முடியாமல் செய்தே ஆக வேண்டியது கட்டாயமாகும்.[1]
மொழிபெயர்ப்புகள்
தொகு{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }
- ↑ செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் (4). பக். 54