கட்டையில் போகுதல்

பொருள்
விளக்கம்
  1. கட்டை இங்கு பாடை என்ற பொருளில் விளங்கப்படும்!.
  2. இறந்து போக சபித்தல்!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. அந்த கட்டைல போறவன் தான் இப்படி செய்தான்!.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டையில்_போகுதல்&oldid=898963" இலிருந்து மீள்விக்கப்பட்டது