கண்கட்டுவித்தை

கண்கட்டுவித்தை (பெ)

கண்கட்டுவித்தை:
கண்கட்டு வித்தை காட்டும் அமெரிக்கவீரன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
விளக்கம்
  • கண் எதிரிலேயே சில பொருள்களைத் திடீரென்று தோன்ற அல்லது மறையச் செய்யும் கலை
பயன்பாடு
  • கண்கட்டுவித்தைகளுங் காட்டி (குற்றால குறவஞ்சி. 116, 1).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  • magic (for entertainment)
  • art of conjuring


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்கட்டுவித்தை&oldid=1998081" இலிருந்து மீள்விக்கப்பட்டது