கண்டெடு
பொருள்
கண்டெடு வினைச்சொல் .
- (ஒன்றை) இன்னதென்று அறிந்து எடுத்தல், கண்டுபிடித்தல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- கூடலூர் அருகே நூற்றாண்டு பழமைமிக்க வாள்கள், சூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன (தினமலர், திசம்பர் 1, 2011,[1])
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- கண்டெடுப்பு, கண்டெடுக்கை என்பன பெயர்ச்சொல் வடிவங்கள்
- எ.கா: கூடலூர் அருகே நூற்றாண்டு பழமையான வாள் கண்டெடுப்பு (தினமலர், திசம்பர் 1, 2011,[2])
( மொழிகள் ) |
சான்றுகள் ---கண்டெடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி