கண்ணாடி
பொருள்
கண்ணாடி, (பெ)
- உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். (சீவக. 2327.)
- கண்ணாடியாலான பொருள்.
- முகம் பார்க்கும் கண்ணாடி
- மூக்குக்கண் ணாடி. (பேச்சு வழக்கு)
- மின்மினி. (பச். மூ.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Mirror made of burnished gold or of any polished metal
- Glass things
- Looking glass
- Spectacles
- Glow-worm