கண்புதைதல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • கண்புதைதல், பெயர்ச்சொல்.
  1. அறிவு கெடுதல்
    (எ. கா.) கண்புதைந்த மாந்தர் (நல்வழி. 28).
  2. மூடப்பட்டு மறைதல்
    (எ. கா.) பாருருவும் பார்வளைத்த நீருருவுங் கண்புதைய . . . நிமிர்த்த கால் (திவ். இயற். பெரியதிருவ. 21)..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To weaken, as understanding
  2. To lie covered and hidden


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்புதைதல்&oldid=1444634" இலிருந்து மீள்விக்கப்பட்டது