கண்பூளை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கண் + பூளை
- Aerna Lanata-small..(தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- கண்பூளை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இது ஒரு மூலிகைச்செடி..தேகம் வெளிறல், அசிர்க்காரோகம், வாதமூத்திரக்கிரிச்சரம், முத்தோஷம், மூத்திரச்சிக்கல், அஸ்மரி, அந்திரப்பித்தவாதம், சோணிதவாதங்கள் ஆகியப்பிணிகள் இந்த மூலிகையால் நீங்கும்...
- மண்ணீரல்நோய்,மூலம் ஆகியவற்றுக்கும் மருந்தாகும்... சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும்,சிறுநீரில் இரத்தம், வெள்ளைபடுதல் ஆகியவற்றை குறைக்கவும் பயன்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +