ஆங்கிலம்

தொகு
 
mountain knotgrass:
கண்பூளை/சிறுபூளை
  1. Aerna Lanata-small..(தாவரவியல் பெயர்)
  2. mountain + knot + grass

பொருள்

தொகு
  • mountain knotgrass, பெயர்ச்சொல்.
  1. கண்பூளை
  2. சிறுபூளை

விளக்கம்

தொகு
  1. இது ஒரு மூலிகைச்செடி..தேகம் வெளிறல், அசிர்க்காரோகம், வாதமூத்திரக்கிரிச்சரம், முத்தோஷம், மூத்திரச்சிக்கல், அஸ்மரி, அந்திரப்பித்தவாதம், சோணிதவாதங்கள் ஆகியப்பிணிகள் இந்த மூலிகையால் நீங்கும்...
  2. மண்ணீரல்நோய்,மூலம் ஆகியவற்றுக்கும் மருந்தாகும்... சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும்,சிறுநீரில் இரத்தம், வெள்ளைபடுதல் ஆகியவற்றை குறைக்கவும் பயன்படுகிறது.
( மொழிகள் )

சான்றுகோள் ---mountain knotgrass--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mountain_knotgrass&oldid=1771998" இலிருந்து மீள்விக்கப்பட்டது