கன்னித் தமிழ்

பொருள்

கன்னித் தமிழ்

விளக்கம்

பிறமொழிச் சொற்கள், வழக்குகள் கலவாத தனித்தமிழைக் குறிக்கும். கன்னி என்பது வடமொழி வழக்கு என்பதால் தனித் தமிழ் என்ற வழக்கு நடைமுறைப்படுத்தப்பெற்றது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னித்_தமிழ்&oldid=913026" இலிருந்து மீள்விக்கப்பட்டது