கன்றுதல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- கன்றுதல், வினைச்சொல்.
- முதிர்தல்
- அடிபடுதல்
- சினக்குறிப்புக் கொள்ளுதல்
- வெயிலாற் கருகுதல்
- மனமுருகுதல்
- வருந்துதல் , நோதல்
- வாடுதல்
- பதனழிதல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +