ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கபாடம், பெயர்ச்சொல்.

  1. கதவு
  2. காவல்
  3. பொதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. door
  2. guard, defence, protection
  3. beasts' burden,as wood
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பேணும் கொழுநர் பிழைகள் எலாம்
...
கன பொன் கபாடம் திறமினோ!" கலிங்கத்துப் பரணி (கடைதிறப்பு) பாடியவர்: ஜெயங்கொண்டார் 365பா
  • அறிவென்கபாடச்செந்தாள் (ஞானா. 34, 3)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கபாடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கபாடம்&oldid=1041285" இலிருந்து மீள்விக்கப்பட்டது