தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கபோதம், பெயர்ச்சொல்.
  1. புறா
  2. கரும்புறா
  3. புறாமுட்டிச் செடி
  4. கொடுங்கை
  5. பெருவிரல் விட்டு நிமிர மற்றை நான்கு விரல்களும் ஒட்டி நிமிரும் இணையா வினைக்கை
  6. இரண்டு கைகளையும் கபோதையாகக் கட்டுவது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. bird


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கபோதம்&oldid=1432359" இலிருந்து மீள்விக்கப்பட்டது