புறா(பெ)

மிகச்சிறிய புறா இனம் அதிகப் படங்களுக்கு..
புறாவின் குரலோசை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
புறா
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
  • புறா அமைதி்க்கானச் சின்னமாகும்.
  • புன்புறப் பேடை (ஐங்குறுநூறு. 425)

குறிப்புகள்

தொகு

மனிதர்களுக்கு உணவாகும் பறவைகளில் புறாவும் ஒன்று... மருத்துவ பயன்மிக்க இறைச்சிகளில் புறாவின் மாமிசமும் ஒன்றாகக் கருதப்படுகிறது...புறா இனங்களில் மணிப்புறா, மாடப்புறா, வெண்புறா என்று பலவகைகளுண்டு

ஆதாரங்கள் ---புறா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறா&oldid=1989784" இலிருந்து மீள்விக்கப்பட்டது