ஆங்கிலம்தொகு

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
noicon
 
புறாக்கள்
dove:
கோதுமை அரிசி இரண்டில், கோதுமையை மட்டும் உண்ணும்
 1. இல்லை
  (கோப்பு)
பொருள்
 1. dove,பெயர்ச்சொல்
1.
(கோப்பு)
வ்.(பெ)
புறா the symbol of peace is dove - புறா அமைதிச் சின்னமாகும்.
 1. dove,வினைச்சொல்
2.
(கோப்பு)
டொவ் (வி)
இறங்கியது the price unexpectedly dove in the market.

சந்தையில், விலை எதிர்பாரதவிதமாக இறங்கியது

விளக்கம்
 1. இச்சொல்லின் உச்சரிப்பை வைத்தே, இது பெயர்ச்சொல் () வினைச்சொல்லாக என்றாகிறது.
 2. (இலக்கணப் பயன்பாடு)
doves (பன்மை)
 1. அமிழ், மூழ்கு, இறங்கு என்னும் பொருள் தரும் dive என்னும் வினைச்சொல்லின் (past & past participle) வடிவங்கள் வருமாறு;-
 2. dived (  english)
 3. dove (  english)
 4. (விலங்கியல் பெயர்) - Columbidae (குடும்பம்); இவற்றில் பல்வகைச் சிற்றினங்கள் உள்ளன.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---dove--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்

dove (இத்தாலியம்)தொகு

(கோப்பு)
பொருள்
 1. எங்கே - where (it-dov'è)(ஆங்)
விளக்கம்
 1. dov'è என்னும் இத்தாலிய மொழிச்சொல் dove + è என்னும் இரு சொற்களால் அமைந்த இணைப்புச் சொல் ஆகும்:dove = எங்கு (where); e = உள்ளது (is).

dove (நெதர்லாந்தியம்)தொகு

(கோப்பு)
 1. IPA:/d'ovə/
பொருள்
 1. செவிடு - deaf
விளக்கம்
 1. Een dove persoon kan weer horen (= A deaf person can regain hearing).
 2. dove என்பது doof என்ற நெதர்லாந்திய சொல்லின் வேறுவடிவம் ஆகும்.

dove (Maltese)தொகு

பொருள்
 1. புறா(பெ)

Dove (Icelandic)தொகு

பொருள்
 1. புறா(பெ)

Dove (Norwegian)தொகு

பொருள்
 1. புறா(பெ)
"https://ta.wiktionary.org/w/index.php?title=dove&oldid=1902133" இருந்து மீள்விக்கப்பட்டது