கோதுமை
(பெ) கோதுமை
ஒலிப்பு
(கோப்பு) |
- Triticum Sativum..(தாவரவியல் பெயர்)/
- Triticum vulgare..(தாவரவியல் பெயர்)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
திணை
தொகுபிரிவு
தொகு- பூக்குந் தாவரம்.
வரிசை
தொகு- Poales.
குடும்பம்
தொகு- Poaceae.
பேரினம்
தொகு- Triticum.
இனம்
தொகு- Triticeae.
விளக்கம்
- உலகின் பிரதானமான உணவுப்பொருள்களில் ஒன்று...உலகம் முழுதும் பயிரிடப்படுகிறது... புல் வகையைச் சேர்ந்த தாவரமான இது உலகில் மக்காச்சோளம், அரிசிக்கு அடுத்து மூன்றாவதாக அதிகம் பயிரிடப்படுகிறது... இதன் விதையானது உணவாகவும்,அறுவடைக்குப்பின் கழிக்கப்பட்ட தாவர எச்சங்கள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது... உலகம் முழுவதும் பல விதமான கோதுமை இரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதன் தாயகம் ஆசியாவின் ஜோர்டான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளெனக் கருதப்படுகிறது...
- கோதுமையின் உணவு நல்ல பலம், சுக்கிலம், பித்தம் ஆகியவைகளை அதிகரிக்கும்...தனிவாதகோபம், பிரமேகம் என்கிற நோய்களை நீக்கும்...இந்தச்செடியின் புல் சமீப காலமாக நல்ல ஆரோக்கியத்திற்கான சிகிச்சையில் பெரிதும் பயனாகிறது...
- இந்தியாவில் வட இந்தியர்களின் தானிய உணவு...சாதமாக உண்ணப்படாது...இதன் மாவிலிருந்து புல்கா எனும் உரொட்டி, சப்பாத்தி, பூரி முதலிய உணவுகளும், இரவையிலிருந்து கிச்சடிப் போன்ற உணவும் மற்றும் அநேகவிதமாக மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட உணவுவகைகளும் தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகிறது...கோதுமையின் நுண்ணியப்பொடியான மைதாவினால் பிஸ்கட், பிரட், நூடில், கேக் போன்ற தின்பண்டங்கள் தயாராகின்றன..