கம்பம்'(பெ)

  1. நிற்க வைக்கப் பட்டுள்ள ஒரு கழி.
  2. தமிழகத்திலுள்ள ஒரு ஊர்
  3. 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. விக்ஷ்கம்ப யோகத்தின் தனித்தமிழ் சொல்.
துருவப் பகுதியில் கொடிக் கம்பங்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கம்பம் என்றால் அதிர்ச்சி என்ற பொருளும் உண்டு

  1. தூண்
  2. நடுக்கம்
  3. உயரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - pole
  1. தூண்
  2. நடுக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்பம்&oldid=1902940" இலிருந்து மீள்விக்கப்பட்டது