கயப்பினை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கயப்பினை, பெயர்ச்சொல்.
- வங்கமணல் (W.)
- மாருதிநாதம்
- கெடுப்பினை
- ஈயம் கலந்த மணற்தாதுப் பொருள் கயப்பினை யாகும்...வங்கமணல் என்றும் சொல்லுவர்...ஈயத்திற்கு வங்கம் என்றொரு பெயரும் தமிழில் உண்டு.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Galena powder
- (Sandmixed with lead ore)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +