தமிழ்

தொகு
கயல்:
ஒரு கெண்டைமீன் வகை
(கோப்பு)

பொருள்

தொகு
  • கயல், பெயர்ச்சொல்.

அறிவியற் பெயர்..Cyprinus fimbriatus...

  1. கெண்டைமீன்
    (எ. கா.) கயலெ னக் கருதிய வுண்கண் (ஐங்குறு. 36).

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கயல்&oldid=1899880" இலிருந்து மீள்விக்கப்பட்டது