கெண்டைமீன்
கெண்டைமீன், .
- தமிழ் நாட்டின் நீர்நிலைகளில் பரவலாக க் காணப்படும் மீன்வகை
- ...
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- carpஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- இவற்றில் பல சிற்றினங்கள் காணப்படுகிறது.
- கிண்டு என்ற வினைச்சொல்லிருந்து, கெண்டை என்ற பெயர்ச்சொல் வந்ததென்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கெண்டைமீன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற
:(கெண்டு) - (கண்டை) - (கயல்) - (சபரம்) - (கெண்டைமீன் (குடும்பம்)) - (சேற்கெண்டை) - (சல்லிக்கெண்டை) - (சன்னக்கெண்டை) - (தார்க்கெண்டை) - (பாரக்கண்டை) - (பாற்கெண்டை) - (மட்டிமீன்) - (வரால்) - (வெண்கெண்டை) - (வெள்ளரிசி) - (வெள்ளிமடந்தான்கெண்டை) - (வெளிச்சைக்கெண்டை) - (கெண்டைக்காரல்) - (புள்ளிக்கெண்டை) - (சேத்துக்கெண்டை) - (காவேரிக்கெண்டை) - (பவானிக்கெண்டை) - (துள்ளுக்கெண்டை)