கரட்டுச்சுவடி


பொருள்

கரட்டுச்சுவடி, .

  1. சீர்மையற்ற (செப்பமில்லாத) குறிப்புகளை எழுதும் சுவடி
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. rough note
விளக்கம்
பயன்பாடு
  • அவள் செய்முறை வகுப்பில் கரட்டுச்சுவடியில் எழுதுகிறாள்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


  • கரடு முரடாகப் பேசுகிறான், கரடு முரடான சாலை, கரடு முரடானப் பாதை


( மொழிகள் )

சான்றுகள் ---கரட்டுச்சுவடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரட்டுச்சுவடி&oldid=1900047" இலிருந்து மீள்விக்கப்பட்டது