கரந்துறைகோள்

தமிழ்

தொகு
 
கரந்துறைகோள்:
அல்ல இப்படம்...தெரியும் செவ்வாய், வெள்ளி மற்றும் வியாழன் கிரகங்கள்-இடமிருந்து வலமாக பார்க்கவும்..
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கரந்துறை + கோள்

பொருள்

தொகு
  • கரந்துறைகோள், பெயர்ச்சொல்.
  1. வானில் தெரிந்தும்,தெரியாமலிருக்கும் கிரகங்கள்
    (எ. கா.) 'கரந்துறைகோளொடு நிரந்தவை நிறீஇ (பெருங். உஞ்சைக். 58, 57).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. phenomena of the heavens, sometimes visible and sometimes not, for the most part regarded as ominous

விளக்கம்

தொகு
  • இராகு, கேது, பரிவேடம், வால்வெள்ளி, வானவில்; மறைந்து சிறுபான்மையாகப் புலப்படுங் கிரகங்கள் கரந்துறைகோள் எனப்படும்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரந்துறைகோள்&oldid=1401036" இலிருந்து மீள்விக்கப்பட்டது