முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
கிரகம்
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
கிரகம்
ஒரு விண்மீனின் (அல்லது நாள்மீன், நட்சத்திரத்தின்) ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் விண்மீனைச் சுற்றி வரும் ஒரு
பெரிய
பருப்பொருள்
;
கோள்
கிருகம்
,
வீடு
,
இல்லம்
,
மனை
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
planet
house
,
habitation
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
செவ்வாய்
கிரகம்
(planet
mars
)
கிரகப்
பிரவேசம்
- புதுமனை புகுவிழா (
function
to
celebrate
the
move
to a
new
home
)
நவக்
கிரகம்
(nine planets in the Hindu system)
அவனுக்கு இப்போது கெட்ட
கிரகம்
(
he
is
under
the
influence
of an
evil
planet
)
(
இலக்கியப் பயன்பாடு
)
பாலத்துச் சோசியனும் - கிரகம் படுத்து மென்று விட்டான் (பாரதியார்)
{
ஆதாரம்
} --->
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
கிரகம்
DDSA பதிப்பு
வின்சுலோ அகராதி