கரிய
பொருள்
(உ) - கரிய
- கறுப்பான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கரிய செம்மலொடு மிளைய செம்மல்விடு (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், குமரகுருபரர்)
- திடீரென்று நாலாபுறமும் கரிய இருள் சூழ்ந்து வர (பொன்னியின் செல்வன், கல்கி)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ