கருப்பு ஆடு

பொருள்
விளக்கம்
  1. நம்பிக்கை துரோகம் செய்பவர்!.
  2. காட்டி கொடுப்பவர்!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. நம் அலுவலக பாதுகாக்க பட்ட செய்திகள் (இரகசியங்கள்) வெளியே போகின்றன , நாமில் இருக்கும் அந்த கருப்பு ஆடு யார்?.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருப்பு_ஆடு&oldid=898943" இலிருந்து மீள்விக்கப்பட்டது