ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கரோகி, பெயர்ச்சொல்.

  1. பாடலில் பாடகர் குரலை மாத்திரம் தவிர்த்துவிட்டு பின்னணி இசையை வைத்து அமைக்கப்பட்டது. இளம் பாடகர்கள் தங்கள் குரலில் பாடலைப் பாடி பதிவு செய்யும் வகையில் அமைந்தது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Karaoke is a form of interactive entertainment or video game in which amateur singers sing along with recorded music (a music video) using a microphone and public address system.
விளக்கம்
  • ...ஜப்பானிய மொழியில் கர என்றால் வெற்று என்றும் ஒகேசுடோரா என்றால் இசைக்குழு (orchestra) என்றும் பொருள்
பயன்பாடு
  • ...கரோகி மியூசிக் இந்தியா
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கரோகி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரோகி&oldid=1079058" இலிருந்து மீள்விக்கப்பட்டது