கறிவேப்பிலை
பெயர்ச்சொல்
தொகுவேப்பிலை போன்ற தோற்றம் கொண்டு கறி சமைக்க பயன்படும் இலை என்பதால் கறிவேப்பிலை எனப்பட்டது. கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- ஆங்கிலம் - English - curry leaf
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகுகடைசியில் சட்னியைக் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும் (finally season and flavor the chutney with mustard and curry leaves)
ஒத்த சொற்கள்
தொகுஅறிவியல் பெயர்
தொகு- Murraga koenigil
கறிவேப்பிலை காட்சிக்கூடம்
தொகுஆதாரம்
தொகு[ஆதாரம்]