கலக்கி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கலக்கி, .
- முட்டையினால் செய்யப்பெறும் ஓர் உணவு.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a egg recipe.
விளக்கம்
- கோழி முட்டையை உடைத்து அதன் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவுடன் சிறிது வெங்காயம், கறிவேப்பிலை அல்லது கறிக்குழம்பை மட்டும் நன்கு சேர்த்து சூடாகக் கொதித்திருக்கும் தோசைக்கல்லில் ஊற்றியவுடன், தோசைப்பிரட்டியால் எடுத்து பரிமாறப்படும் தமிழக உணவே கலக்கி எனப்படும்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
அவித்த முட்டை, முட்டை அடை, அரைவேக்காட்டு முட்டையடை, முழுவேக்கட்டு முட்டையடை, முட்டைப்பொறியல், முட்டைக்குழம்பு, வறுத்த முட்டைச்சோறு
( மொழிகள் ) |
சான்றுகள் ---கலக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி